நீங்களும் வெல்லாம் ஒரு கோடி ப்ரோமோ பார்த்ததிலிருந்து எல்லாமே மாத்தமாட்டிக்ஸ் மனசுல ஓடிக்கிட்டே இருக்கு. அதில் சில:
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தேர்தல்
கரண்ட் கட் + தமிழகம் + தேர்தல் = தி. மு. க. தோல்வி
பெட்ரோல் + இந்தியா + தேர்தல் = காங்கிரஸ் தோல்வி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஊழல்
12 ஹெலிகாப்டர் = 3600 கோடி
10 சதவீதக் கமிஷன் = 360 கோடி
1அணு உலை = 16,000 கோடி
10 சதவீதக் கமிஷன் = 1600?
கமிஷன் இல்லாமல் எதுவும் நகராது...
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திரைப்படம்
கடல் = அலைகள் ஓய்வதில்லை இரண்டாம் பாகம் + மின்சாரக் கனவு இரண்டாம் பாகம்
விளக்கம்
கார்த்திக் + ராதா = அலைகள் ஓய்வதில்லை
கார்த்திக் மகன் + ராதா மகள் = கடல்
காதலை சேர்த்து வைத்து பின் சாமியாராகும் அரவிந்த்சாமி
= மின்சாரக் கனவு
சாமியாரான பின் காதலை சேர்த்து வைக்கும் அரவிந்த்சாமி
= கடல்
ஆக
மனிரத்னம் = பாரதிராஜா + ராஜீவ் மேனன்
கூட்டிக் கழிச்சுப் பாருங்க கணக்கு சரியா வரும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தொலைக்காட்சி
ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்ப ஆறு ரூபாய்
ஒருநாளைக்கு ஒரு லட்சம் எஸ். எம்.எஸ் அனுப்பினால்
= ஆறு லட்சம் ரூபாய்.
பதினைந்து நாளைக்கு பதினைந்து லட்சம் எஸ். எம்.எஸ்
= தொண்ணூறு லட்சம்
ஆக
ப்ரோக்ராம் பெயர்
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி இல்லை
நீங்களும் அனுப்பலாம் ஒரு கோடி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அருமயா இருக்கு..
ReplyDeleteஅன்புடன்
புத்தம் புது பொலிவுடன்,
அமர்க்களம் கருத்துக்களம்
தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைக்கும் களம்
http://www.amarkkalam.net/
@ரெவெரி
ReplyDeleteநான் ரொம்ப குறைத்து மதிப்பிட்டு இருக்கிறேன் என்று நினைக்கின்றேன். தமிழ் கூறும் நல்லுலகம் இதை விட அதிகமாகவே அனுப்பும் என்று நம்புகிறேன். வருகைக்கு நன்றி.