Friday, 26 August 2016

கிழிஞ்ச பேப்பர் - பழைய சிதறல்கள் - 1

மரம் 

மரத்தை அழித்து விடாதே
வரும் காலமதை அழ விடாதே.
-

 மரமது செம்மையானால்
வாழ்வது செம்மையாகும் - மாந்தரே செழுமையாவர்.

---

மழை

வானம் கீழே வந்தால்தான்
வரப்பே உயரும்

வரப்பு உயர்ந்தால்தான்
வாழ்வு உயரும்

-

மண் 

செம்மண்ணை
நம்மால் செய்ய முடியுமெனில்
செடி கொடிகள்
விரைவாய் வளருமே

மண்ணைக் கூட
மாற்ற முடியாதே மனிதா
மரபணுவை
மாற்றலாமா ???

---

2 comments:

  1. அருமை நண்பரே! இதை பேஸ்புக்கில் ஷேர் செய்யவா?

    diwali images

    ReplyDelete
  2. @Senthil

    நன்றி நண்பரே...

    பகிர்ந்து கொள்ள அனுமதி தேவையில்லை..

    தாராளமாக பகிரலாம்.

    நான் இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது.

    நன்றி

    ReplyDelete