உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதிக்காத மாநில அரசு ...
வாரியம் அமைக்க முடியாது என்கிற மத்திய அரசு ...
நீரைப் பகிர்ந்து கொள்ள முடியாத மாநில அரசு ....
பேச்சு வார்த்தை கூட நடத்த இயலா மாநில அரசு...
போரை வைத்தே அரசியல் நடத்தும் அரசுகள்
என்ன ஆச்சு என்றே தெரியாத மாநில மக்கள்???
இதைப்பற்றியெல்லாம் கேள்வி கேட்காமல்
சிவனே என்று இருக்கும் ஊடகங்கள் ...
ஆனால் தேவையென்றால் திருச்சிக்கு வருவார்கள் -
இத்தனைக்கு நடுவிலும் அடிபட்டு ஊனமாய்க் கிடந்தாலும்
தொலைக்காட்சியில்
ஜனகன போடும்போது
நான் எழுந்து நின்று சல்யூட் அடிப்பேன் - பாரத் மாதாக்கி ஜே
ஏனெனில் ஒரே இந்தியா
ஒரே அரசு
வாழ்க பாரதம்

No comments:
Post a Comment