சுப்பிரமணி சாமி - யின் பேட்டி ஒன்று புதியதலைமுறை டிவி யில் ஒளிபரப்ப பட்டதை பார்க்க நேர்ந்த்தது. ஜெயின் கமிஷன் அறிக்கையில் அவர்களை விசாரிக்க வேண்டும் என்று இருக்கிறதே இன்னும் இந்த வழக்கு முடியவில்லை எனவே இந்த மூன்று பேருக்கும் தண்டனை வழங்கக் கூடாது என்று சொல்லும் போது -
அதெல்லாம் முடிஞ்சிடுத்து - அவா யாரும் என் மேல வழக்குப் போடலை - நீங்கல்லாம் இந்தியாவின் எதிரிங்க - துரோகிகள் - அப்படின்னு பச்ச பச்சையாப் பேசுறாரு -
இருபத்தி ஒரு வருஷம் சிறையில இருந்தா அதுக்கு என்ன பண்ண முடியும் - அப்படிங்கிறாரு. இப்படிப் பட்ட தியாகிக்கு கறுப்புப் பூனைப் படை வேற? இந்தியாவைப் பிரிக்கிறது யாருங்க?

சுப்பிர மணியன் வெர்சஸ் சுபவீ பாருங்க
இவரு இன்னமும் தமிழ் நாட்டுக்கு எந்த விதத் தயக்கமும் இல்லாமல் வந்துட்டுப் போறது மட்டுமில்லாமல் - தனக்கு பதவி கொடுத்த மக்கள் மேல சேற்றையும் வீசுறாரு.
இத எங்க பொய் சொல்றது?
அவசரம்: 3 பேரின் தூக்கு தண்டனையை எதிர்ப்போர் கவனத்திற்கு!
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2011/09/3.html
அரசியல் கோமாளி,சி.ஐ.ஏ ஏஜண்ட் சு.சாமி, சுப.வீ யின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் உளறிவிட்டு ஒடிப்போய் விட்டது.இவரை ”முறைப்படி” விசாரித்தால் ராஜிவ் கொலையின் மர்மங்கள் தெரிந்து விடும்.
ReplyDeleteஅரசியல் கோமாளி என்று ஒவ்வொரு முறையும் நாம் அவரைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் இருக்கப் போய், கோமாளி என்ன வேலையெல்லாம் செய்யுராறு பாருங்க. ராஜீவ் கொலை வழக்கில் நியாயம் வேண்டுமென்று நினைத்தால் இவர் மீதும் வழக்குத் தொடுக்கட்டும்.எந்த அரசும் வழக்குத் தொடுக்களை அதுக்கு நான் என்ன பண்ணட்டும் - னு சொல்றாரு. இதுக்கு மேல அரசு சும்மா இருந்தா நல்லதா?
ReplyDeleteஅந்த தீவட்டி மண்டையனையெல்லாம் கழுவில ஏத்தனும். [கழுவேற்றுதல்: உயரமான கூம்பு வடிவ தூணின் உச்சியில் குற்றவாளியின் ஆசனவாயைப் பொருத்தி விடுதல்.]
ReplyDeleteit is bettter that su.samy to be KEPT in calcium kiln:Proud to bear the cost of calcium!
ReplyDelete